கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு!

கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி வைரசான கொரோனா 2 ஆண்டுகளை கடந்தும் உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரஸ், ‘டெல்டா, காமா, ஒமைக்ரான்’ என புது, புது பரிமாணங்களில் உலகுக்கு தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்றின் வேகம் சற்று குறைந்து, உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் ஆண்டு இறுதியில் வைரஸ் பரவல் மீண்டும் … Continue reading கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு!